DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 19

1. தேசிய சுகாதார திட்டத்தின்  (NHM) கீழ் ஆகஸ்ட் 2024 இல் தொடங்கப்பட்ட மாநில அளவிலான வகை 1 நீரிழிவு நோய் (T1DM) பதிவேட்டின் முதன்மையாக நோக்கம் 

 
 
 
 

2. சரியான கூற்றைத் தேர்க

  1. கடல் வளங்களைப் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டுள்ளது.
  2. இது ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள், டால்பின்கள் மற்றும் கடற்பசுக்கள் போன்ற அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.
 
 
 
 

3. பொருத்துக

(a) சிறுபான்மையினர் உரிமைகள் தினம் 1. டிசம்பர் 16

(b) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2. டிசம்பர் 19

(c) விஜய் திவாஸ்   3. டிசம்பர் 18 

(d) கோவா விடுதலை தினம் 4. டிசம்பர் 13

 
 
 
 

4. கூற்று 1 : நன்னீர் கடற்பாசிகள் நீர் மாசுபாட்டைக் கண்டறியும் உயிரியல்  குறிகாட்டிகளாகச் செயல்பட முடியும்.

கூற்று 2 நன்னீர் கடற்பாசிகளுக்கு நச்சு உலோகங்களை உறிஞ்சி சேமிக்கும்  திறன் இல்லை.

 
 
 
 

5. கூற்று 1 : சிஎஸ்ஐஆர் என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர்டி) அமைப்பாகும், மேலும் இது அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிதியளிக்கப்படுகிறது.

கூற்று 2 : சிஎஸ்ஐஆர் அமைப்பு செப்டம்பர் 1942-ல் நிறுவப்பட்டது, அதன்  தலைமை இயக்குநர் N.  கலைச்செல்வி ஆவார்.

 
 
 
 

6. எல்காட் மற்றும் பெர்பிளெக்சிட்டி AI ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) முக்கிய நோக்கம் என்ன?

 
 
 
 

7. இந்தியாவின் முதல் வனவியல் (Forestry) பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ள இடம் எது?

 
 
 
 

8. சையது முஷ்டாக் அலி கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

 
 
 
 

9. சரியான கூற்றைத் தேர்வு செய்க

  1. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே அமைந்துள்ள   பிச்சாவரம் சதுப்புநிலக் காடு, வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
  2. இந்த முகத்துவாரப் பகுதி கில்லை உப்பங்கழிகள் என்று அழைக்கப்படுகிறது.  
 
 
 
 

10. பொருத்துக

(a) சரத்து21           1. உயர் நீதிமன்ற அமர்வுகளில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை  நியமித்தல்

(b) சரத்து 41              2. தேசிய பழங்குடியினர் ஆணையம்

(c) சரத்து 338A     3. சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் வேலை, கல்வி மற்றும் பொது உதவிக்கான உரிமை

(d) சரத்து 224A          4. வாழ்வு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு 

 
 
 
 

Next Daily quiz >