விளையாட்டு

5வது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள்

  • ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் துபாயில்  (dec 7–14) நடைபெற்றது. 
  • டேபிள் டென்னிஸ் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட மகளிர் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் பேபி சஹானா ரவி தங்கப் பதக்கம் வென்றார்.
  • டேபிள் டென்னிஸ் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் நிதீஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். 

 

68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

  • 68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி போபாலில் நடைபெற்று வருகிறது.
  • ஆடவர் 10மீ ஏர் ரைபிள் (சீனியர்):
  • தங்கம்: கிரண் அங்குஷ் ஜாதவ் 
  • வெள்ளி: அர்ஜுன் பபுதா 
  • வெண்கலம்: ஜஸ்வரி பிரதாப் சிங் தோமர் 
  • ஆடவர் ஜூனியர் 10மீ ஏர் ரைபிள்: 
  • தங்கம்: முகமது முர்தஸா வானியா (குஜராத்) 
  • வெள்ளி: அபினவ் ஷா (மேற்கு வங்காளம்) 
  • வெண்கலம்: ஓம்கார் விகாஸ் வாக்மரே
Next Current Affairs விளையாட்டு >