புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

கழுகு பாதுகாப்பு மையம்

  • ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியிலிருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முட்டா என்ற இடத்தில் தனது முதல் பிணந்தின்னிக் கழுகுகள் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்தை அமைக்கவுள்ளது.
  • இது நாட்டின் வேகமாகச் குறைந்து வரும் கழுகு இனத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
  • கழுகு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I-இன் கீழ் உள்ளது.
Next அறிவியல் >