சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
நன்னீர் கடற்பாசிகள்
- நன்னீர் கடற்பாசிகள், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பல்வேறு நுண்ணுயிர்க் கூட்டங்களுக்கு வாழ்விடமாக அமைகின்றன.
- அவை நீர் மாசுபாட்டின் உயிரிச் சுட்டிகளாகச் செயல்படுகின்றன.
- கடற்பாசிகள் ஆர்சனிக், ஈயம் மற்றும் காட்மியம் போன்ற நச்சு உலோகங்களை உறிஞ்சி சேமிக்கும் திறனைக் கொண்டுள்ளன.
- அவற்றின் உலோகங்களைச் சேமிக்கும் திறன், அவற்றை உயிரிவழிச் சீரமைப்புக்கான நம்பிக்கைக்குரிய காரணிகளாக ஆக்குகிறது.

