முக்கிய தினங்கள்

தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2025

  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 அன்று தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: “நிலையான எரிசக்தி புத்தாக்கம் மற்றும் குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துதல்”.
  • இது மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி செயல்திறன் பணியகத்தின் (BEE) வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Next Current Affairs முக்கிய தினங்கள >