1. பின்வருவனவற்றில் தமிழ்நாடு எழுச்சி உச்சி மாநாடு 2025-இன் மையப் பகுதிகள் எவை?
2. தமிழ்நாடு எழுச்சி உச்சி மாநாடு பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
3. தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-இன் படி பள்ளி பாடத்திட்டங்களைத் திருத்தி மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவிற்கு யார் தலைமை தாங்குகிறார்கள்?
4. சமீபத்தில் செய்திகளில் வெளியான R21/Matrix-M, பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
5. சமீபத்தில் எந்த நிறுவனம் IN–SPACe-இலிருந்து அதன் முதல் நானோ செயற்கைக்கோள் பயணமான சோலாராஸ் S2-ஐ ஏவுவதற்கு அங்கீகாரம் பெற்றது?
6. உலக மீன்வள தினம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
7. டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் ஓட்டுதல் பந்தயம் பற்றிய சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
8. 2025 பெண்கள் கபடி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சீன்தாய் (Chinese Taipei) அணியை தோற்கடித்து எந்த நாடு வென்றது?
9. தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
10. பண்டைய காஞ்சிபுரம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்