6. கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுத் துறை விருது
கூற்று 1 : பூம்புகார் விருது வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 17.11.2025 அன்று நடைபெற்றது.
கூற்று 2 : இந்த விழாவில் 131 கைவினைஞர்களுக்கு ரொக்கப் பரிசுகள், தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.