DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 15

1. விலையில்லா மிதிவண்டி திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?

 
 
 
 

2. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்

  1. மொழி மற்றும் அறிவாற்றல் ஆய்வகம் ஐஐடி மெட்ராஸில் அமைந்துள்ளது
  2. இது சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறையின் கீழ் செயல்படுகிறது
  3. இது பண்டைய மொழிகளை மட்டுமே படிக்கிறது
 
 
 
 

3. சரியான கூற்றைத் தேர்க

  1. அகநானூறு பல இடங்களில் கரடிகள் தேனுள்ள இலுப்பை மலர்களை விரும்புவதாக பதிவுசெய்துள்ளது.
  2. இலுப்பை மலர்களில் தேன் இருப்பதால் கரடிகள் அதை விரும்புகின்றன.
 
 
 
 

4. பட்டியல் – I         பட்டியல் – II

(a) பாதம் பாதுகாப்போம் திட்டம் தொடக்கம் 1. தஞ்சாவூர்

(b) முன்மாதிரி மையம்         2. 28.10.2024

(c) நோக்கம்         3. மக்கள் நல்வாழ்வுத்துறை

(d) செயல்படுத்தும் துறை           4. கால் இழப்பு தடுப்பு

 
 
 
 

5. கூற்று 1 : முதலமைச்சரின் படைப்பு மையம் முதன்முதலில் சென்னையில் திறக்கப்பட்டது

கூற்று 2 : இது மாநிலம் முழுவதும் 30 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

 
 
 
 

6. கூற்று (A) : பள்ளிப்பார்வை – 2.0 பள்ளிகளில் ஆய்வுப்பணிகளை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

காரணம் (R) : இது பள்ளிகளின் செயல்பாடுகளை திறம்பட கண்காணிக்க உதவுகிறது. 

 
 
 
 

7. பழங்குடியினர் கௌரவ தினம் யாருடைய பிறந்த தினத்தையொட்டி கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

8. சரியான கூற்றைத் தேர்க

  1. சந்தால் கலகம் 1855-1856-ல் நடந்தது
  2. கோல் கலகம் 1831-1832-ல் நடந்தது
  3. ராம்பா கலகம் 1879-1880-ல் நடந்தது
 
 
 
 

9. புவியியல் குறியீடு என்றால் என்ன?

 
 
 
 

10. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புக் குழுவாக எந்த அணி செயல்படுகிறது?

 
 
 
 

Next Daily quiz >