1. தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) குறித்து கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானது எது?
2. பின்வரும் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடுக்க
3. சரியான கூற்றைத் தேர்க
4. பட்டினமருதூர் மீன் புதை படிமம் கண்டெடுப்பு குறித்து கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?
5. கூற்று 1 : கடல்சார் புதைபடிமங்களில் முத்துசிப்பிகளின் மற்றும் மீன் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கூற்று 2 : ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட மணற்கல் கருவி 100-110 மி.மீ. நீளமுடையதாக இருந்தது.
6. கூற்று (A) : இந்திய தேசிய ஆவணக் காப்பகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
காரணம் (R) : 1911-ல் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டதன் காரணமாக ஆவணக் காப்பகமும் பின்னர் டெல்லிக்கு மாற்றப்பட்டது
7. சேப்பாக்கம்’ என்ற பெயருக்கு வரலாற்றுப் பொருள் தொடர்பு எதனுடன் உள்ளது?
8. தென் மண்டலத்தில் சிறந்த மாவட்டத்துக்கான தேசிய தண்ணீர் விருது பெற்ற மாவட்டம் எது?
9. செவாலியே’ விருது எந்த நாட்டின் அரசால் வழங்கப்படுகிறது?
10. சமீபத்தில் “பசுமைப் பொறியியலின் ஈடுபாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் எங்கே நடைபெற்றது?