1. கோவளம் கடற்கரை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
2. தமிழ்நாட்டின் முதல் நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரை எது?
3. சரியான கூற்றைத் தேர்க
4. கூற்று 1 : ஒவ்வொரு ஆண்டும், உலக நிமோனியா தினம் நவம்பர் 12 அன்று கொண்டாடப்படுகிறது.
கூற்று 2 : இந்த தினம் உலக சுகாதார அமைப்பு (WHO), யுனிசெஃப் மற்றும் பல சர்வதேச அமைப்புகளால் அனுசரிக்கப்படுகிறது.
5. கூற்று (A) : காஞ்சி கைலாசநாதர் கோயில் பல்லவர்களின் சிறந்த கட்டிடக் கலைக்கு சான்றாக திகழ்கிறது.
காரணம் (R) : கோயிலின் முழுச் சுவர் மென்மையான மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு, சிங்கச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
6. உத்திரமேரூர் கல்வெட்டுகள் எந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன?
7. வாக்காளர் பட்டியல்களின் திருத்த பணிகள் முடிந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் எந்த தேதியில் வெளியிடப்படும்?
8. பெரிய ஃபிளமிங்கோ சரணாலயம் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
9. பெரிய ஃபிளமிங்கோ சரணாலயம் அமைந்துள்ள இடம் எது?
10. நீலக் கொடி சான்றிதழை வழங்கும் சர்வதேச அமைப்பு எது?