DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 11

1. நகர்ப்புற வேலையின்மை விகிதம் பற்றிய தவறான கூற்றுகளைக் கண்டறியவும்

  1. ஆண்களுக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.1% இலிருந்து 6.2% ஆக அதிகரித்துள்ளது
  2. பெண்களுக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.9% இலிருந்து 8.5% ஆகக் குறைந்துள்ளது
  3. பெண்களுக்கான வேலையின்மை விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது
  4. நகர்ப்புற வேலையின்மை விகிதம் சற்று அதிகரித்துள்ளது
 
 
 
 

2. முதல் சர்வதேச திருக்குறள் மாநாட்டின் தலைப்பு குறித்த கூற்றுகளில் சரியானது எது?

  1. உலக அமைதிக்கான திருக்குறள் வழிகாட்டுதல்கள்என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெற்றது
  2. நவீன உலகில் திருக்குறளின் பொருத்தம்என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெற்றது
  3. சமூகம், அரசியல் மற்றும் கலாச்சாரத்திலிருந்து உலகளாவிய பொருத்தத்திற்கு காலத்தால் போற்றப்படும் உண்மைகள்என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெற்றது
 
 
 
 

3. சரியான கூற்றைத் தேர்க

  1. அரசியலமைப்பு 106வது திருத்தச் சட்டம் 2023 இல் நிறைவேற்றப்பட்டது.
  2. இது மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் தேசிய தலைநகர பிரதேசமான டெல்லியின் சட்டமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குகிறது.
 
 
 
 

4. கூற்று 1 : இந்திய அரசியலமைப்பின் பிரிவு 16(3) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

கூற்று 2 : இந்த ஏற்பாடு பிரிவு 15(1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பாகுபாட்டிற்கு  எதிரான பொதுவான கொள்கைக்கு விதிவிலக்காகும். 

 
 
 
 

5. கூற்று (A) : 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட உலக வெப்பநிலை உயர்வு 1.5°Cக்கும்  குறைவாக இருக்க வேண்டும்.

காரணம் (R) : 1.5°C க்கும் அதிகமான வெப்பநிலை உயர்வு உலகளாவிய காலநிலை பேரழிவுகளை ஏற்படுத்தும்

 
 
 
 

6. இந்தியாவில் தேசிய கல்வி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

7. ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை எந்த அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன?

  1. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு
  2. ஹாக்கி இந்தியா
  3. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
  4. இந்திய விளையாட்டு ஆணையம்
 
 
 
 

8. கார்டிங் விளையாட்டு குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?

  1. இது மோட்டார் பந்தய விளையாட்டின் ஒரு வகை
  2. இது ஃபார்முலா பந்தயங்களுக்கான அடித்தளம்
  3. இது தடகள விளையாட்டு
  4. சிறிய வயதினரும் இதில் பங்கேற்கலாம்
 
 
 
 

9. பொருத்துக

(A) தமிழ்நாடு வனச் சட்டம் –     1. 1882

(B) தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம் 2. 1949

(C) தமிழ்நாடு மலைப்பகுதிகள் (மரங்களைப் பாதுகாத்தல்சட்டம் 3. 1955

(D) ரோஸ்வுட் மரங்கள் சட்டம்    4. 1994

 
 
 
 

10. கரும்பு உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?

  1. பிரேசில் முதல் இடத்தில் உள்ளது
  2. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது
  3. சீனா முக்கிய கரும்பு உற்பத்தி நாடு
  4. தாய்லாந்து முக்கிய கரும்பு உற்பத்தி நாடு
 
 
 
 

Next Daily quiz >