DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 30

1. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தும் துறை எது?

 
 
 
 

2. சரியான கூற்றைத் தேர்க

  1. பசும்பொன் முத்துராமலிங்கர் 1934 ஆம் ஆண்டு கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.
  2. அவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது
 
 
 
 

3. தவறான கூற்றைத் தேர்க

  1. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.
  2. இத்திட்டம் தமிழ்நாடு அரசு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது.
 
 
 
 

4. கூற்று 1 : கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழக முதல்வரால் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 

கூற்று 2 : இத்திட்டத்தின் நோக்கம் 2025-க்குள் “குடிசை இல்லா தமிழகம்” உருவாக்குவதாகும். 

 
 
 
 

5. கூற்று (A) : தமிழ்நாடு ஒரு விரிவான கடல்சார் மற்றும் கப்பல் கட்டும் கொள்கையை முறைப்படுத்துகிறது.

காரணம் (R) : தமிழ்நாடு தனது 1,000 கிமீ கடற்கரையை மகத்தான நீலப் பொருளாதார வாய்ப்புகளின் வழித்தடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 
 
 
 

6. நாசாவின் எக்ஸ்-59 விமானம் எதை விட வேகமாகச் செல்லும்?ஒளி

 
 
 
 

7. இந்தியாவில் உலக சிக்கன நாள் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

8. இந்திய தொல் பழங்கால வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

 
 
 
 

9. கீழ்க்கண்டவற்றுள் காஞ்சிபுரம் தொடர்பாக சரியான கூற்று எது?

 
 
 
 

10. இந்தியாவில் தற்போது எத்தனை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது?

 
 
 
 

Next Daily quiz >