விளையாட்டு

இந்தியாவின் 90வது கிராண்ட்மாஸ்டர்

  • சென்னையைச் சேர்ந்த 16 வயதான இளம்பரிதி சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
  • இந்தியாவிலிருந்து வந்துள்ள 90வது கிராண்ட்மாஸ்டர் ஆவார்.
  • தமிழ்நாட்டிலிருந்து 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.
Next Current Affairs விளையாட்டுகள் >