அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
நாசாவின் ‘சூப்பர்சோனிக்’ விமானம்
- ஒலியைவிட வேகமாகச் செல்லும் புதிய ‘சூப்பர்சோனிக் விமானத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதித்ததுள்ளது.
- எக்ஸ்–59 என்ற இந்த விமானத்தை பயணிகள் போக்கு வரத்தை மனதில் கொண்டு, நாசா வுக்காக லாக்கீட் மார்டின் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
- இரைச்சலை எழுப்பாத சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் நாசாவின் முயற்சியில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

