பசுமை மின்சார உற்பத்தியில் – தமிழகம்
- பசுமை மின்சார உற்பத்தியில் தமிழகம் செப்டம்பர் மாதத்தில் 26,588 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் நான்காம் இடம் வகிக்கிறது.
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, நிலையான மின் உற்பத்தியை பெறுவதற்கான புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- இந்த நிலையில், செப்டம்பர் நிலவரப்படி மின் நிறுவுத்திறன் பட்டியலையும் மத்திய அரசு வெளியிடுள்ளது அதன்படி.
- முதல் இடம்- ராஜஸ்தான்
- இரண்டாம் இடம் – குஜராத்,
- மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரம்
- நான்காம் இடம் – தமிழகம்
- கர்நாடகம் ஐந்தாம் இடமும் பெற்றுள்ளன.

