பாதுகாப்பு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி

  • உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியை 100 சதவீதமாக உயர்த்துவதே நம் இலக்கு என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • மகாராஷ்டிர மாநிலம்,நாசிக்கில் தேஜஸ் எம்கேர்ஏ இலகுரக போர் விமானங்களின் தயாரிப்பதற்கான பிரிவைத் தொடங்கியுள்ளதன் மூலம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 24 இலகுரக போர் விமானங்க னைத் தயாரிக்க உள்ளது.
Next Current Affairs பாதுகாப்பு >