உலக சுகாதார அமைப்பு (WHO)
- உலக சுகாதார நிறுவனம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு துறை அமைப்பு ஆகும்,
- இது உலகளவில் மக்கள் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், சமூகநலத்திற்கும் முன்மொழிவுகளை உருவாக்குவதற்கும் செயல்படுகிறது.
- இது 7 ஏப்ரல் 1948 நிறுவப்பட்டது.
- இதன் தலைமையகம் ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தில் அமைந்துள்ளது
- உலக மக்களுக்கு அனைத்து நிலைகளிலும் சிறந்த சுகாதார சேவையை வழங்குதல் ஆகும்
- இவ்வமைப்பு 7 ஏப்ரலாம் தேதியை உலக சுகாதார நாளாக அறிவித்துள்ளது.

