இந்திய பொருளாதாரம்

இந்தியாவில் பிறப்புகள் குறைந்து, இறப்புகள் சிறிதளவு அதிகரித்துள்ளன

  • 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு முறை அடிப்படையில் வெளியிடப்பட்ட “இந்தியாவின் முக்கிய புள்ளிவிவரங்கள் அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டு6 லட்சம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இது 2022 ஆம் ஆண்டின்5 லட்சம் இறப்புகளை விட சிறிய அளவில் அதிகம் ஆகும்.

பிறப்புகள் குறைவு

  • 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 52 கோடி பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022 ஆம் ஆண்டை விட சுமார் 2.32 லட்சம் குறைவு ஆகும்.

பிறப்பு நேர பாலின விகிதம் (Sex Ratio at Birth – SRB)

  • (SRB) என்பது 1,000 ஆண் குழந்தைகளுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகிறது.
  • 2023 ம் ஆண்டின் பாலின விகித தரவுகள்:
  • அதிக SRB கொண்டவை:
    • அருணாச்சல் பிரதேசம் – 1085
    • நாகாலாந்து – 1007
    • கோவா – 973
    • திரிபுரா – 972

    குறைந்த SRB கொண்டவை:

    • ஜார்கண்ட் – 899
    • பீஹார் – 900
    • தெலங்கானா – 906
    • மகாராஷ்டிரா – 909
    • குஜராத் – 910
    • மொத்தத்தில், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிறப்பு விகிதம் சிறிதளவு குறைந்திருந்தாலும், இறப்பு விகிதம் மிகச் சிறிய அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது.
    • அதேசமயம், பிறப்பு நேர பாலின விகிதத்தில் மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன
Next Current Affairs இந்தியப் பொருளாதாரம் >