சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான உத்திசார் கூட்டாண்மையின் 5வது ஆண்டு நிறைவு

  • இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையின் 5வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில்துறை மற்றும் அறிவியில் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற இரு தரப்பும் மீண்டும் உறுதி பூண்டுள்ளன.
  • இந்தியா – பிரிட்டன் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொளுத்தானது
    • இந்தியா பிரிட்டன் இடையே ரூ.7,122 கோடியிலான பாதுகாப்புத் துறைக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • இவ் ஒப்பந்தம் மும்பையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இறுதி செய்யப்பட்டது.
    • வான் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்த இலகுரக பன்முக பயன் பாட்டு ஏவுகணைகள் (எல்எம்எம்) கொள்முதலுக்கு ஒப்பந்தமும், கடற்படைக் கப்பல்களுக்கு மின்உந்துசக்தி என்ஜின்கள் கொள்முதலுக்கு ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
    • ராணுவப் பயிற்சிக்கு ஒப்பதம்: ராணுவப் பயிற்சி தொடர்பாண தனி ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையொப்பமானது.
Next Current Affairs சர்வதேச நிகழ்வு >