சூரிய சக்தி பம்புகள் திட்டம்
- ஆப்பிரிக்கா, தீவு நாடுகளில் சூரிய சக்தி பம்புகள் திட்டத்தை அமைக்க இந்தியா ஊக்குவிக்க உள்ளது.
- இதனை சர்வதேச சூரிய சக்தி கூட்டணி தளம் மூலம் ஆப்பிரிக்காவிலும் தீவு நாடுகளிலும் இந்தியா செயல்படுத்த உள்ளது.
PM-KUSUM திட்டம்
- இது 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கொண்டு வந்த திட்டம் ஆகும்.
- விவசாய நிலங்களில் சூரிய சக்தியை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு மின்சார வசதியும், வருமான ஆதாரமும் வழங்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.
- இத்திட்டத்தின் முலம் மார்ச் 2026 குள் 348 GW உற்பத்தி செய்வது என்ற புதிய இலக்கை மைய அரசு நிர்ணயித்ததுள்ளது.
பிரதான் மந்திரி சூர்யகார் திட்டம்
- இத்திட்டம் 2024 ஆண்டு தொடங்கப்பட்டது
- இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கிழ் செயல்படுகிறது.
- இந்தியாவின் வீடுகளில் சூரிய ஆற்றல் உற்பத்தியை ஊக்குவித்து, ஒவ்வொரு வீட்டையும் மின்சார உற்பத்தியாளராக மாற்றுவது.

