என்சிஆர்பி அறிக்கை
- கடந்த 2023-ஆம் ஆண்டு நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டதாக. தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆர்பி) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
- நாட்டில் நடந்த மொத்த தற்கொலையில் 6.3% விவசாயத்தில் ஈடுபட்டவர்களாக இருந்துள்ளனர்.

