சர்வதேச உறவுகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

  • இந்தியா-சீனா நேரடி விமான சேவை அக்.26-இல் தொடக்கம் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பற்றி

  • 15 ஜூன் 2001 ல், ஷாங்காய், சீனாவில் உருவாக்கப்பட்டது.
  • தலைமையகம்: பெய்ஜிங், சீனா அமைந்துள்ளது.
  • உறுப்பினர்கள்: 9 நாடுகள் ஆகும்.
  • இதன் நோக்கம் எல்லை தகராறுகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் இராணுவ நம்பிக்கையை உருவாக்கம் செய்வது ஆகியனவாகும்.
Next Current Affairs சர்வததச உறவுகள் >