மாநில பணியாளர் தேர்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும் என யுபிஎஸ்சி தலைவர் திரு அஜய்குமார் கூறியுள்ளார்
- யுபிஎஸ்சி தனது 100வது ஆண்டை நிறைவு செய்துள்ளது
TNPSC
- நிறுவப்பட்ட ஆண்டு: 1923
- தலைமையகம்: சென்னை
- அரசியலமைப்பு பிரிவு – 315-323
- TNPSC தலைவர்: திரு. K. பிரபாகர் (S.K. Prabhakar) IAS ஆவார்
- TNPSC ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்டது.
- தமிழ்நாடு ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
UPSC
- இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 315 இன் கீழ் நிறுவப்பட்டது.
- சுதந்திரமான மற்றும் தன்னாட்சி அமைப்பு ஆகும்.
- தலைமையகம்: தோல்பூர் ஹவுஸ், புது டெல்லி அமைந்துள்ளது.
- UPSC ஆணையம் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.

