தேசிய நல்லாசிரியர் விருது
- சிறப்பாக கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தைச் நான்கு பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
- வி.விஜயலட்சுமி.
- அபும் முபஸீரா தபஸும்.
- ரேவதி பரமேஸ்வரன்.
- பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம் சங்கரன்.

