தமிழ்நாடு நிகழ்வுகள்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படம்

  • முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் உருவப்படத்தை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்க உள்ளார்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >