‘மாபெரும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் இயக்கம்’ – தமிழ்நாடு
- தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மாநிலத்தில் உள்ள அனைத்து பறவைகள் சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் ‘மாபெரும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் இயக்கம்’ ஒன்றைத் தொடங்கியது.
- பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்காக, இந்தியாவின் ராம்சார் தளங்களில் ஒன்றான சென்னையின் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

