உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
- மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர் .
- இவர்களின் நியமனத்துக்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது அதை ஏற்று இரு நீதிபதிகளின் நியமன அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.
- இவர்கள் பதவி ஏற்பதன் மூலம், உச்ச நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு எண்ணிக்கையை அடைகிறது.

