அறிவியல்

விண்வெளி

குலசேகரன்பட்டினம்

  • குலசேகரன்பட்டினம் ஏவுதளம் மூலம் 500 கிலோ எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முடியும்.
  • 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன் பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும். இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் மிக முக்கிய பங்கை வகிக்கும்
  • ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. தற்போது, அங்கு ரூ.4,000 கோடியில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
  • விண்வெளிக்கு எந்திர மனிதனை அனுப்பும் திட்டம் செயலில் உள்ளது.

 

Next Current Affairs அறிவியல் >