DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 20

1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 239AA தேசிய தலைநகர் பிரதேசமான டெல்லியைப் பற்றி கூறுகிறது, இது __________ மூலம் சேர்க்கப்பட்டது

 
 
 
 

2. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்

  1. பிரிவு 361 – குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரை குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கிறது
  2. பிரிவு 145 (3) – அரசியலமைப்பின் விளக்கம் குறித்த முக்கியமான சட்ட கேள்வி
 
 
 
 

3. 1977-ல் அவசரநிலைக் காலத்தில் (Emergency period) நடந்த முறைகேடுகள் மற்றும் தவறான செயல்களை விசாரிக்க நிறுவப்பட்ட ஆணையம்  எது?

 
 
 
 

4. பொருத்தவும்

(a) பிரிவு 356                  1. பிரதமர் மற்றும் COM இன் நியமனம், பதவிக்காலம்

(b) பிரிவு 200                  2. முதல்வர் மற்றும் COM இன் நியமனம், பதவிக்காலம்

(c) பிரிவு 75                    3. மாநில மசோதாக்கள் மீதான ஆளுநரின் அதிகாரம்

(d) பிரிவு 164                  4. ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

 
 
 
 

5. ‘முதலவரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தைப் பற்றிய சரியான   கூற்றுகளைத் தேர்க?

  1. முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் முனைவோராக மாற உதவ 2025 ஆகஸ்ட் 19 அன்று இது தொடங்கப்பட்டது
  2. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் 10% மூலதன மானியம் மற்றும் 3% வட்டி மானியம் பெறுவார்கள்
 
 
 
 

6. UN கொடுமைகளுக்கு எதிரான மாநாடு (UNCAT) ,UN பொதுச் சபையால் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

 
 
 
 

7. _______ இந்தியாவின் முதல் முழு டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது

 
 
 
 

8. பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் பற்றிய தவறான கூற்றுகளைத் தேர்க?

  1. 2022-க்குள் “அனைவருக்கும் வீடு” வழங்கும் நோக்கத்துடன் 2015 ஏப்ரல் 1 அன்று இது தொடங்கப்பட்டது
  2. இந்த திட்டம் கூடுதலாக 2 கோடி வீடுகள் கட்டு வதற்கான இலக்குகுடன் 2028-29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

9. கசாக்ஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் 2025-ல் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர் யார்?

 
 
 
 

10. தவறான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது 75,000 கிலோ (75 டன்) எடையுள்ள பாரிய சுமையை குறைந்த பூமி சுற்றுப்பாதையில் (LEO) கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  2. இது “மீட்டெடுக்கக்கூடிய முதல் கட்டத்தையும்” கொண்டுள்ளது, இது விண்வெளி ஏவுதல்களை மிகவும் செலவு குறைந்ததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அம்சமாகும்.
 
 
 
 

Next Daily quiz >