GST 2.0 சீர்திருத்த குழு
- அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST 0 சீர்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சர்கள் குழு)
- நடைமுறையில் உள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய 4 GST விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கவும் 7 பொருள்கள் மீது மட்டும் 40 % வரி விகிதத்தை கடைப்பிடிக்கவும் GST பகுப்பாய்வு குழுவுக்கு நிதியமைச்சகம் கடந்த வாரம் பரிந்துரைத்தது
- காப்பீட்டு பிரீமியத் தொகைகளுக்கு GST விலக்கு அளிக்கும் திட்டத்தையும் இது கொண்டுள்ளது.

