முதல்வர் கோப்பை:
- கால்பந்துபோட்டியில் கோவை அணி வெற்றி பெற்றுள்ளது
- செங்கல்பட்டு அணி – வெள்ளிப் பதக்கத்தையும்
- கன்னியாகுமரி அணி – வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளன.
குத்துசண்டை போட்டி
- இந்திய குத்துசண்டை கூட்டமைப்பின் சார்பில் பிஎப்ஐ கோப்பைக்கான குத்துசண்டை போட்டி நடைப்பெற்றது .
- இதில் அங்ஷிதா, அருந்ததி சாம்பியன் பட்டம் வென்றனர்.

