விளையாட்டுச் செய்திகள்

சையத் மோடி சூப்பர் 300 சர்வதேச பேட்மிண்டன் போட்டி

  • சையத் மோடி சூப்பர் 300 சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி ஆகியோர் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
  • இந்தப் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது.
  • ஸ்ரீகாந்த் இரண்டாம் இடம்: ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஹாங்காங்கின் ஜேசன் ஹோ-ஷூவிடம் (Jason Ho-shue) தோல்வியடைந்து, பட்டத்தை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

 

Next Current Affairs விளையாட்டு >