விருதுகள் மற்றும் கௌரவங்கள்

வாழ்நாள் சாதனையாளர் விருது

  • அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட “சர்வதேச கல்வி சங்கங்களின் கூட்டமைப்பின்” 5வது ஆண்டு மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
  • முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ. விஸ்வநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >