விருதுகள் மற்றும் கௌரவங்கள்

அறிவியல் அறிஞர் விருது

  • தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் க.பழனிக்குமார் தமிழகத்தின் தலைசிறந்த அறிவியல் அறிஞர் விருதை பெற்றுள்ளார்.
  • இவ்விருது வழங்கும் விழா நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
  • இவ்விருதை உயர்கல்வி அமைச்சர் திரு.கோவி.செழியன் பழனிக்குமார் அவர்களுக்கு வழங்கினார்.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >