விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தேசிய நல்லாசிரியர் விருது

  • சிறப்பாக கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தைச் நான்கு பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  வழங்கினார்.
  • வி.விஜயலட்சுமி.
  • அபும் முபஸீரா தபஸும்.
  • ரேவதி பரமேஸ்வரன்.
  • பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம் சங்கரன்.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >