வரலாறு

முக்கிய தினங்கள்

தமிழ்நாடு தினம் – ஜுலை 18

  • இதே நாளில் 1967ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரை சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

குறிப்பு

  • நவம்பர் 1, 1956 அன்று, நாட்டில் மொழிவாரி மாநிலங்களின் மறுசீரமைப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் அப்போதைய மதராஸ் மாகாணத்திலிருந்து விலகியது.
  • இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக முந்தைய அரசு அறிவித்தது.
Next வரலாறு >