நியமனங்கள்
WHO இன் புதிய பிராந்திய இயக்குனர்
- உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான அடுத்த பிராந்திய இயக்குநராக சைமா வாஸித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளாவார்.
- வங்கதேசம் , பூட்டான், வட கொரியா, இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய 10 நாடுகள் அவருக்கு வாக்களித்தன .
- இக்கூட்டத்திற்கு மியான்மர் தூதுக்குழுவை அனுப்பவில்லை.
WHO பற்றி
- தொடக்கம் – 7 ஏப்ரல் 1948
- தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
- இயக்குநர் ஜெனரல் – டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்