வரலாறு

முக்கிய தினங்கள்

தேசிய ஊழல் விழிப்புணர்வு கண்காணிப்பு  வாரம் 2023

  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்  (CVC) ஒவ்வொரு ஆண்டும் ஊழல் விழிப்புணர்வு கண்காணிப்பு  வாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஒருமைப்பாட்டைப் பரப்புவதில் அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கிறது.
  • இது அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை “ஊழலை ஒழிப்போம் ; நாட்டைக் காப்போம்” என்ற கருத்துருவுடன் கொண்டாடப்படுகிறது.

CVC பற்றி

  • தொடக்கம் – பிப்ரவரி, 1964 (சந்தானம் கமிட்டி)
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச்  சட்டம், 2003ன் மூலம்  CVC க்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது.பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசு 2023
    • இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் நந்தினி தாஸ், 2023 ஆம் ஆண்டுக்கான பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசை அவரது ‘Courting India: England, Mughal India and the Origins of Empire’ என்ற புத்தகத்திற்காக வென்றுள்ளார்.
    • 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் முதல் ஆங்கிலேய தூதர் சர் தாமஸ் ரோ வருகையின் மூலம் பேரரசின் தோற்றம் பற்றிய புதிய கண்ணோட்டத்தை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.

    குறிப்பு

    • பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசு, முன்பு நயீஃப் அல்-ரோதன் பரிசு என்று அழைக்கப்பட்டது. இவ்விருது புனைகதை அல்லாத சிறந்த படைப்புகளுக்கு வெகுமதி அளிக்கவும் கௌரவிக்கவும் 2013இல் நிறுவப்பட்டது.
Next Current Affairs வரலாறு >