வரலாறு

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

BRICS இன் புதிய பல்கலைக்கழக தரவரிசை அமைப்பு

  • BRICS கல்வி அமைச்சர்கள் கூட்டம் தென்னாப்பிரிக்காவின் புமலங்கா மாகாணத்தில் நடைபெற்றது.
  • சுதந்திரமான பல்கலைக்கழக தரவரிசை முறையை தொடங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

BRICS பற்றி 

  • உருவாக்கம் – 2006
  • 1வது BRIC உச்சிமாநாடு – 2009
  • உறுப்பினர்கள் – பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா 
  • தலைமையகம் – ஷாங்காய்.
Next வரலாறு >