வரலாறு

விளையாட்டு

உலக பல்கலைக்கழக விளையாட்டுகள்

  • சீனாவில் நடைபெற்ற 31-ஆவது உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளை, இந்தியா 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.
  • போட்டியில் சீனா (26), தென் கொரியா (24), ஜப்பான் (23) முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன. 
  • இப்போட்டியின் வரலாற்றில் இந்த 17 பதச்கங்களே இந்தியாவின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதற்கு முன், 2015 எடிஷனில் 5 பதக்கங்கள் (1/1/3) வென்றதே அதிகபட்சமாக இருந்தது
Next வரலாறு >