முக்கிய தினங்கள்

உலக ஆஸ்துமா தினம்

  • ஆஸ்துமா சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கான அத்தியாவசியத் தேவைகளை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2026 மே 5 அன்று உலக ஆஸ்துமா தினம் உலகளவில் அனுசரிக்கப்பட்டது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: “ஆஸ்துமா உள்ள அனைவருக்கும் அழற்சி எதிர்ப்பு உட்சுவாசக் கருவிகள்  கிடைப்பது – இன்னும் ஒரு அவசரத் தேவை.”

உலக தடகள தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் மே 7-
< Previous Current Affairs Next முக்கிய தினங்கள >