பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக நாள் 2026
- உலகம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிடச் சூழல்களை ஊக்குவிக்கும் வகையில், பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக நாள் ஏப்ரல் 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இது சர்வதேச தொழிலாளர் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது.

