சர்வதேச மகளிர் தினம்
-
- சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8, 2026 அன்று கொண்டாடப்பட்டது.
- ஐக்கிய நாடுகள் சபையின் (UN Women) அறிவிப்பின்படி, இந்த ஆண்டுக்கான உலகளாவிய கருப்பொருள் “Rights. Justice. Action. For ALL Women and Girls” (அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உரிமைகள், நீதி மற்றும் செயல்பாடு) என்பதாகும்.

