செப். 1 – பூலித்தேவரின் பிறந்த நாள்
- வீர மகனான பூலித்தேவரின் பிறந்த நாளான செப். 1-ஆம் தேதி, தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது.
- அச்சமற்ற போர் வீரரான பூலித்தேவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, நாட்டின் விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார்.
- அவரது தியாகங்கள், மரபுகள், விடுதலை போராட்டத்துக்குவலுவான அடித்தளமிட்டு மக்களை ஒன்றிணைத்தன.

