பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

உலகளாவிய காலநிலை செயல்திறன் குறியீடு (GCPI) 2023

  • துபாயில் நடந்த உலகளாவிய காலநிலை மாநாட்டின் (COP-28) போது வெளியிடப்பட்ட GCPI 2023 இல் இந்தியா 7வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • குறியீட்டில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியா தனது முதல் 10 இடத்தை தக்க வைத்துக்கொண்டது.
  • இந்த குறியீடு  63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை தணிப்பு முயற்சிகளை மதிப்பிடுகிறது.

 

Next Current Affairs பொருளாதாரம் >