பொருளாதாரம்

தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சனைகள்

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை

  • வெங்காயத்தின் உள்ளூர் விலைகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த 2024 மார்ச் 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (DGFT) தடை விதித்துள்ளது.
  • கடந்த ஆகஸ்ட் 19 அன்று மத்திய அரசானது, டிசம்பர் 31 வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு 40% வரி விதித்தது.

தற்போதைய பொருளாதாரப் போக்குகள்

நிதிக் கொள்கைக் குழு (MPC)

  • சமீபத்தில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழு (MPC) பின்வரும் முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டன.
  • வட்டி விகிதங்களில் (ரெப்போரேட்) மாற்றாமில்லாமல் 6.5 சதவீதமாக தொடர்கிறது.
  • 2023-24க்கான பொருளாதார  வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது .
  • சராசரி பணவீக்க மதிப்பு 5.4% ஆக தொடர்கிறது.
  • நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 வரை பணவீக்கம் அதிகரிக்கும் என நிதிக் கொள்கைக் குழு (MPC) எச்சரித்துள்ளது

 

Next Current Affairs பொருளாதாரம் >