பொருளாதாரம்

குறியீடுகள்

UNCATAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2023:

  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCTAD) ”உலக முதலீட்டு அறிக்கை 2023 (WIR 2023) : அனைவருக்கும் நிலையான ஆற்றலில் முதலீடு செய்தல்”
  • ஆசியாவின் வளரும் நாடுகளில் அன்னிய நேரடி முதலீடு (FDI) USD 662 பில்லியனாக மாறாமல் உள்ளது.
  • இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) ஆகியவை முறையே 10% மற்றும் 5% அதிகரிப்புடன் முதலிடத்தைப் பெற்றன.
  • உலக அன்னிய நேரடி முதலீட்டில் 50%க்கும் மேலான பங்கை ஆசியா கொண்டுள்ளது.
  • வளரும் நாடுகளில் அந்நிய நேரடிய முதலீட்டு அதிகரிப்பு சமமற்ற முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
  • மேலும், வளர்ச்சியின் பெரும்பகுதி ஒரு சில பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் குவிந்துள்ளது.

UNCTAD பற்றி

  • UNCTAD என்பது உலக வர்த்தகத்தில் வளரும் நாடுகளின் நலன்களை ஊக்குவிக்கும்  அரசுகளுக்கிடையோன அமைப்பாகும்.
  • பொதுச் செயலர் – ரெபேகா கிரின்ஸ்பான்
  • தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
Next பொருளாதாரம் >