புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

புதியவகை டிரவிடோ கெக்கோபல்லி இனம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய பல்லி இனத்தை உதகை அரசு கலைக் கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அபினேஷ், நவீன், ஸ்ரீகாந்தன். நவீன், ஸ்ரீகாந்தன், பாபு மற்றும் கணேஷ் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் பல்லி இனம் குறித்து குன்னூர் வனப் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வுக் கட்டுரையானது இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி பயோனாமினா எனப்படும் சர்வதேச ஆய்வு நூல் அண்மையில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next புவியியல் >