சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ், மத்தியப் பிரதேசத்தின் ரத்தபானி புலிகள் சரணாலயத்தை இந்தியாவின் 57-வது புலிகள் சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
- ரத்தபானி புலிகள் சரணாலயம் தற்போது மத்தியப் பிரதேசத்தின் 8-வது புலிகள் சரணாலயமாக உருவாகியுள்ளது. இது “இந்தியாவின் புலிகள் மாநிலம்” என்ற மத்தியப் பிரதேசத்தின் பெருமைமிகு பட்டத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது