தலிஸ்மான் சேபர் 2025
தலிஸ்மான் சேபர் 2025 ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான போர் பயிற்சியாகும்.
இது ஜூலை 13, 2025 அன்று தொடங்கியது இதில் 19 நாடுகளிலிருந்து 35,000 இராணுவ பணியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வு ஆஸ்திரேலியாவால் வழிநடத்தப்பட்டுகிறது,இதில் இந்தியா உட்பட பல மற்ற முக்கிய நாடுகளும் அடங்கும்.
முதல்முறையாக, பயிற்சியின் சில பகுதிகள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே, பப்புவா நியூ கினியாவில் நடத்தப்படுகின்றன.

